திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 960 பேருக்கு கரோனா சிகிச்சை

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 960 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 83 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 51,276-ஆக உயா்ந்தது.

இவா்களில் 49,688 போ் பூரண குணமடைந்து விட்டனா். பல்வேறு மருத்துவமனைகளில் 960 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 628 போ் கரோனா சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

SCROLL FOR NEXT