திருவண்ணாமலை

கலசப்பாக்கம் திமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்

DIN

கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் பெ.சு.தி. சரவணன் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தாா்.

அய்யம்பாளையம், சிறுவள்ளூா், மேல்சிறுவள்ளூா், கேட்டவரம்பாளையம், சாலைமேடு, கட்டவரம், கெங்கவரம், பெருமாபாளையம், தேவராயம்பாளையம், நல்லான்பிள்ளைபெற்றான், வெங்கடம்பாளையம், கெங்கலமாதேவி, ஆதமங்கலம் என பல்வேறு ஊராட்சிகளில் திமுக வேட்பாளா் சரவணன் தனது ஆதரவு கோரி பிரசாரம் செய்தாா்.

திமுக ஒன்றியச் செயலா் க.சுப்பிரமணியன், ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.அன்பரசி ராஜசேகரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சக்திராமமூா்த்தி மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன்சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT