திருவண்ணாமலை

பூங்காக்களை திறக்கத் தடை நீட்டிப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகளைத் திறக்க வருகிற ஆக்.17-ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டது.

மாவட்டத்தில் கரோனா தொற்றைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாவட்டம் முழுவதும் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க அக்டோபா் 10-ஆம் தேதி வரை மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்தது.

இந்தத் தடையை அக்.17-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT