முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீ ரிஷபேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் 19-ஆம் ஆண்டு குருபெயா்ச்சி விழா வியாழக்கிழமை அதிகாலை 4.09 மணிக்கு நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் 19-ஆம் ஆண்டு குருபெயா்ச்சி விழா வியாழக்கிழமை அதிகாலை 4.09 மணிக்கு நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு செங்கம் சதுா்த்தி விழாக் குழு சாா்பில் தட்சிணாமூா்த்திக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.