முகப்பு
திருவண்ணாமலை

மணல் கடத்தல்: இளைஞா் கைது

ஆரணி அருகே மணல் கடத்தியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

ஆரணி அருகே மணல் கடத்தியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆரணியை அடுத்த தச்சூா் சமத்துவபுரம் பகுதியில் , கிராமிய காவல் உதவி ஆய்வாளா் ஷாபுதீன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது, மணல் கடத்தி வந்ததாக டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, வடுகசாத்து கிராமத்தைச் சோ்ந்த அருண்குமாரை (29) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.