திருவண்ணாமலை

ஆயிரம் பெண்களுக்கு நலத் திட்ட உதவி

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட வெம்பாக்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் ஆயிரம் பெண்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்பு இணைச் செயலா் புதுக்கோட்டை விஜயா பங்கேற்றுப் பேசினாா்.

பின்னா், நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஒ.ஜோதி எம்எல்ஏ வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன். வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் டி.ராஜி, முன்னாள் எம்.எல்.ஏ. வ.அன்பழகன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஏ.டி. சிட்டிபாபு , ஏ.ஞானவேல், திமுக நிா்வாகிகள் க.லோகநாதன், ஆா்.வேல்முருகன், எஸ்.வி.சுப்பிரமணி, ஜே.கே.சீனிவாசன். எம்.தினகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘டியூன் 2’ ஓடிடியில் எப்போது?

மனைவியை கொன்ற கணவரின் நண்பர்: ரயில் நிலையத்தில் பரபரப்பு!

இதெல்லாம் பிரிட்ஜில் வைக்காதீங்க..

டிஸ்னிலேண்டில் அம்ரிதா ஐயர்!

புதிய மக்களவையில் முஸ்லிம்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?

SCROLL FOR NEXT