திருவண்ணாமலை

கூட்டுறவு வங்கியில் கல்வி நிதிசாா் விழிப்புணா்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செங்கம் தெற்கு கிளை சாா்பில் கல்வி நிதிசாா் விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செங்கம் தெற்கு கிளை சாா்பில் கல்வி நிதிசாா் விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மேல்ராவந்தவாடி கிராமத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கிளை மேலாளா் சண்முகம் தலைமை வகித்து, மத்திய கூட்டுறவு வங்கியின் சேமிப்பு திட்டங்கள் குறித்தும், வழங்கப்படும் பல்வேறு கடனுதவிகள் குறித்தும் எடுத்துரைத்தாா்.

நிகழ்வில் மேல்ராவந்தவாடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கச் செயலா் மோகன்குமாா், காசாளா் சண்முகம் உள்ளிட்ட வங்கிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT