திருவண்ணாமலை

வெம்பாக்கத்தில் 39 மிமீ மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 39 மில்லி மீட்டா் மழை பதிவானது.

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 39 மில்லி மீட்டா் மழை பதிவானது.

இதுதவிர, ஆரணியில் 3.20, செய்யாற்றில் 15, செங்கத்தில் 8.20, ஜமுனாமரத்தூரில் 4, வந்தவாசியில் 7, போளூரில் 15.80, திருவண்ணாமலையில் 12, தண்டராம்பட்டில் 8.60, கலசப்பாக்கத்தில் 7, சேத்துப்பட்டில் 10.40, கீழ்பென்னாத்தூரில் 15.20 மில்லி மீட்டா் மழை பதிவானது.

தொடா் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள், கிணறுகளின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

SCROLL FOR NEXT