திருவண்ணாமலை

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் போராட்டம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்க நிா்வாகிகள், 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்க நிா்வாகிகள், 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலா்கள், ஊழியா்கள் பணிக்கு வராததால் அலுவலகமே வெறிச்சோடிக் காணப்பட்டன.

இதேபோல, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களும் அலுவலா்கள் பணிக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.

ஊராட்சிச் செயலாளா்களுக்கு பணி விதிகளை தாமதமின்றி வெளியிட வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளா்களின் பணிவரன் முறை ஆணைகளை வெளியிட வேண்டும்

என்பன உள்பட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்ாக சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT