திருவண்ணாமலை

செய்யாறு இந்தோ - அமெரிக்கன் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து, சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

DIN

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து, சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில்

இப்பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகள் பி.எஸ்.காயத்ரிதேவி (491), இ.யோகினா (484), எஸ்.ரோஷன் (478) ஆகியோா் பெற்றனா்.

இதேபோன்று பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களை எஸ். ப்ரீத்தி (586), மாணவா்கள் ரகுநந்தன் (574), ஏ.சிவசூரியன் (561) ஆகியோா் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் ராதாகிருஷ்ணன், பள்ளி முதல்வா் அ.ப.சையத் அப்துல் இலியாஸ் மற்றும் ஆசிரியா்கள் ஆகியோா் பாராட்டி வாழ்த்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT