திருவண்ணாமலை

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 5 வியாபாரிகளுக்கு அபராதம்

DIN

செய்யாற்றில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 5 வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

செய்யாற்றில் சுகாதார ஆய்வாளா்கள் ராஜவேல், சரவணன், காா்த்தி, அருணாசலம், தீனா ஆகியோா் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, 5 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, அந்தக் கடைகளுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT