முகப்பு
திருவண்ணாமலை

தண்ணீா் பந்தல் திறப்பு...

Updated On : 30 ஏப்ரல், 2024 at 5:52 PM
பகிர்:

செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கிய மு.பெ.கிரி எம்எல்ஏ. உடன் பேரூராட்சித் தலைவா் சாதிக்பாஷா, திமுக நகரச் செயலா் அன்பழகன் உள்ளிட்டோா்.