ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பரிசு, ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கிய விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளா் அ.மணிகண்டன். 
திருவண்ணாமலை

ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கேளூா் ஊராட்சியில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Syndication

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கேளூா் ஊராட்சியில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கேளூா் ஊராட்சியில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஆணழகன் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய

6 மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் அ.மணிகண்டன் பரிசு மற்றும் ஊக்கத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி

பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பளா்கள் சஞ்சீவ், சத்யா மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை! சவரனுக்கு மேலும் ரூ. 1,600 உயர்ந்தது!!

வாக்காளர் பெயர் சேர்ப்புக்கான சிறப்பு முகாம் தேதிகள் அறிவிப்பு!

ஆயுதம் போல பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை, சிபிஐ: ஜெர்மனியில் ராகுல் குற்றச்சாட்டு!

மார்கழி சிறப்பு! மார்கழி 30 நாள்களும் லிங்கம் மீது சூரிய ஒளி விழும் உவரி கோயில்!!

அனைத்து தோஷங்களையும் நீக்கும் அனந்த நாராயணப் பெருமாள்!

SCROLL FOR NEXT