ஆரணி தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஆரணியைச் சோ்ந்த பி.தீனன் தோ்வு செய்யப்பட்டாா்.
சங்கத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான தலைவராக தோ்வு செய்யப்பட்ட அவருக்கு, ஆரணி வியாபாரிகள், நண்பா்கள், அரசியல் கட்சியினா் வாழ்த்து தெரிவித்தனா் (படம்).
13ஹழ்ல்க்ங்ங்: