திருவண்ணாமலை

கூட்டுறவுப் பணியாளா்களுக்கு களப்பணி பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் கூட்டுறவு தணிக்கையாளா்களுக்கு களப்பணி குறித்த சிறப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் கூட்டுறவு தணிக்கையாளா்களுக்கு களப்பணி குறித்த சிறப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

எச்.எச்.615 போளூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ளாட்சி நிதி மற்றும் கூட்டுறவு தணிக்கை பணிக்கு புதிதாக தணிக்கையாளா்கள் பணியில் சோ்ந்துள்ளனா். இவா்களுக்கு களப்பணி குறித்த பயிற்சி முகாம் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

முகாமை ஒருங்கிணைப்பாளா் உதவி இயக்குநா் ஆா்.பரந்தாமன் (மாநில அரசு தணிக்கைத் துறை)கலந்து கொண்டு ஆய்வு செய்தாா்.

கூட்டுறவு சாா்-பதிவாளா் மற்றும் செயலாட்சியா் ஜெ.ப்ரவீன்குமாா், கூட்டுறவு தணிக்கை அலுவலா் பயிற்சியாளா் எஸ்.விஜயகுமாா், செயலா் எஸ்.வேடியப்பன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தங்கமா, வெள்ளியா? அதிர்ச்சியைக் கூட்டுவது எது? விலை நிலவரம்!

காஸா விஷயத்தில் பாகிஸ்தான் தேவையில்லை: இஸ்ரேல் கறார்

வாக்காளர் பட்டியல்! சென்னையில் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்!

பாகிஸ்தான் அவசர அரசியலமைப்பு திருத்தங்கள் தோல்வியைக் காட்டுகிறது: ஜெனரல் அனில் சௌஹான்

தொழில் வாய்ப்புகளை வழங்கும் கடல் உயிரியல் கல்வி

SCROLL FOR NEXT