வேலூர்

ஏலகிரி மலை சாலையில் 12 அடி நீள மலைப்பாம்பு

DIN

ஏலகிரி மலையில் 3-ஆவது கொண்டை ஊசி வளைவில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலைக்கு வெளியூர் மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வந்து செல்கின்றனர். இங்கு14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 3-ஆவது கொண்டை ஊசி வளைவில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். அவ்வழியாகச் சென்ற இளைஞர்கள் சாலையில் இருந்த மலைப் பாம்பைப் பிடித்து காட்டில் விட்டனர். இதனால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT