முகப்பு
வேலூர்

ஏரியில் மூழ்கி இளைஞர் சாவு

ஆம்பூர் அருகே ஏரியில் மூழ்கிய இளைஞர் வெள்ளிக்கிழமை இறந்தார்.

வேலூர்

ஏரியில் மூழ்கி இளைஞர் சாவு

ஆம்பூர் அருகே ஏரியில் மூழ்கிய இளைஞர் வெள்ளிக்கிழமை இறந்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

ஆம்பூர் அருகே ஏரியில் மூழ்கிய இளைஞர் வெள்ளிக்கிழமை இறந்தார்.
ஆம்பூர் அருகே தேவலாபுரம் ஊராட்சி, பாங்கி ஷாப் 4-ஆவது தெருவைச் சேர்ந்த அஷ்ரப் அலியின் மகன் டிப்பு (26). இவர் தனது நண்பர்களுடன் நாயக்கனேரி கிராமத்துக்குச் சென்று ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, டிப்பு தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதையடுத்து அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  
இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →