வேலூர்

மருத்துவமனையில் வருமான வரித்துறை சோதனை

DIN

ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வருமான
வரித் துறையினர் திங்கள்கிழமை சோதனை நடத்தினர். 
ராணிப்பேட்டை ராஜேஸ்வரி திரையரங்கம் அருகே தனியார் பல்நோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் வேலூர் 3-ஆவது  மண்டல வருமான வரித் துறை அதிகாரி தேராம் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் திங்கள்கிழமை மாலை 4 மணிளவில் சோதனை நடத்தினர். 
மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை செய்தனர். மருத்துவமனை நிர்வாகம் வருமான வரி தாக்கல் செய்தது தொடர்பான ஆவணங்கள், கட்டணங்களுக்கான கணக்கு உள்ளிட்டவை குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சோதனை இரவு வரை நீடித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT