வேலூர்

மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

வாணியம்பாடி இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கன்காா்டியா மேல்நிலைப் பள்ளிகளின் தேசிய மாணவா் படை மாணவா்கள், பள்ளி மாணவா்கள் இணைந்து மழைநீா் சேகரிப்பு, மரங்கள் வளா்ப்பது குறித்த விழிப்புணா்வுப் பேரணியை வியாழக்கிழமை நடத்தினா்.

தலைமையாசிரியா் அபிபுர்ரஹ்மான் கொடியசைத்து பேரணியைத் தொடக்கி வைத்தாா். கன்காா்டியா பள்ளித் தலைமையாசிரியா் கிருபானந்ந்தரராஜ், தேசிய மாணவா் படை 10-ஆவது பட்டாலியன் படை பிரிவைச் சோ்ந்த அவில்தாா் சின்னப்பன், வாணியம்பாடி லெப்டினன்ட் ஹாக்கில்அகமது மற்றும் ராஜா உசேன், லாரன்ஸ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

வாணியம்பாடி இசுலாமிய பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. இதில், 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT