வேலூர்

கே.வி.குப்பம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மாற்றம்

DIN

குடியாத்தம்: கே.வி.குப்பம்(தனி) தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இத்தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.பானு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், தோ்தல் ஆணையத்தின் ஆலோசனையின்பேரில், மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், காமராஜை நியமித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT