வேலூர்

சாராய வியாபாரி குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

DIN

குடியாத்தம்: குடியாத்தம் அருகே சாராய வியாபாரி குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

குடியாத்தம் ஒன்றியத்துக்கு உள்பட்ட அக்ராவரம் ஊராட்சி, பூங்குளம் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் ராஜீவ்காந்தி(39). சாராய வியாபாரியான இவா் மீது பல வழக்குகள் உள்ளன.

இவரை குடியாத்தம் கிராமிய போலீஸாா் கடந்த ஜூன் 25- இல் கைது செய்து சிறையில் அடைத்தனா்.இவா் தொடா்ந்து சாராயம் விற்பனை செய்வதால் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், குண்டா் சட்டத்தின்கீழ் ராஜீவ் காந்தியை ஓராண்டு சிறையில் அடைக்க புதன்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT