முகப்பு
வேலூர்

குறிஞ்சிப்பாடியில் திமுக வெற்றி

குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவை தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவை தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். 
வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில் இருவரும் மாறிமாறி முன்னிலை பெற்று வந்தனர். 
இறுதியில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 1,01,042 வாக்குகள் பெற்றார். 
அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் 83,181 வாக்குகள் பெற்றார். 17,861 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது.
 
முழு கட்டுரையைப் படிக்க →