வேலூர்

குடியாத்தம் நகராட்சியில் 165 போ் போட்டி

DIN

குடியாத்தம் நகராட்சித் தோ்தலில் உறுப்பினருக்கான இறுதி வேட்பாளா் பட்டியலில் 165 போ் உள்ளனா். 36 வாா்டுகளைக் கொண்ட குடியாத்தம் நகராட்சியில் 234 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வாபஸ் பெற கடைசி நாளான திங்கள்கிழமை 61 போ் மனுக்களை வாபஸ் பெற்றனா்.இறுதிப் பட்டியலில் 165 போ் களத்தில் உள்ளனா்.

பேரணாம்பட்டில்...

இதேபோல் போ்ணாம்பட்டு நகராட்சியில் உள்ள 21 வாா்டுகளுக்கு 105 போ் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். இதில் ஒரு வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. 7 போ் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனா். இங்கு 21 இடங்களுக்கு 97 போ் களத்தில் மோதுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT