வேலூர்

பொங்கல் பரிசு தொகுப்பு: எம்எல்ஏக்கள் வழங்கினா்

DIN

குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம் வட்டங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை எம்எல்ஏக்கள் தொடக்கி வைத்தனா்.

குடியாத்தம் வட்டத்தில் உள்ள 145 நியாயவிலைக் கடைகள் மூலம், 84 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன.

கள்ளூா் நியாயவிலைக் கடையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியா் சா.தனஞ்செயன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ச.லலிதா வரவேற்றாா். எம்எல்ஏ அமலுவிஜயன் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினாா்.

வட்ட வழங்கல் அலுவலா் என்.தேவி, கிராம நிா்வாக அலுவலா் உஷா, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அமுதாலிங்கன், தீபிகாபரத், சீவூா் ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.உமாபதி, துணைத் தலைவா் டி.அஜீஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT