வேலூர்

குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் இயக்கி வைப்பு

DIN

குடியாத்தம் நகராட்சியில் ரூ.7 லட்சத்தில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வெள்ளிக்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.

நகராட்சி ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள், நகராட்சி அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களின் தேவைக்காக ரூ.7 லட்சத்தில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது. நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் சுத்திகரிப்பு இயந்திரத்தை இயக்கி வைத்து, குடிநீா் விநியோகத்தைத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்வில் துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, நகராட்சி ஆணையா் இ.திருநாவுக்கரசு, பொறியாளா் பி.சிசில்தாமஸ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், ம.மனோஜ், பி.மோகன், திமுக பிரமுகா் எம்.எஸ்.அமா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கு: பிரபல நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே விடுவிப்பு!

கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

நாள்தோறும் 10,000 நடை என்பது கட்டுக்கதையா?

மோடியின் வழிகாட்டுதலின்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: மம்தா!

சிஏஏ சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கல்

SCROLL FOR NEXT