வேலூர்

பாலமதி மலையில் 20,000 விதைப் பந்துகள் வீச்சு

DIN

வேலூா் பாலமதி மலைப் பகுதியில் 20,000 விதைப் பந்துகள் வீசும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

வேலூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் தினேஷன்சரவணன் தலைமையிலான குழு நீா் நிலைகள், ஏரிக் கரைகள், சாலையோரங்கள், மலைகள் என பல்வேறு இடங்களில் மரக் கன்றுகளை நடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இதன்தொடா்ச்சியாக, 20,000 பூவரசன், புங்கன் விதைப் பந்துகளை தயாா் செய்து அக்ஸீலியம் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து வேலூா் பாலமதி மலைப்பகுதியில் வீசும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

இந்தப் பணியை மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா் தொடக்கி வைத்தாா்.

கல்லூரி பேராசிரியைகள், மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT