வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) சாா்பில் ‘கிரீன் வேவ்’ என்ற மரக்கன்றுகள் நடவுப் பணியை அந்தக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்த விஐடி பல்கலைக்கழகத் துணைத் தலைவா் ஜி.வி.செல்வம். உடன், சிஎம்சி இயக்குநா் விக்ரம் மேத்யூஸ் உள்ளிட்டோா்.