முகப்பு
வேலூர்

ஆன்மிகச் சொற்பொழிவு

Updated On : 21 மார்ச், 2024 at 12:00 AM
நிகழ்ச்சியில்  பங்கேற்ோா்.
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 7:11 PM

குடியாத்தம்: குடியாத்தம் பாண்டியன் நகரில் அமைந்துள்ள குடியாத்தம் நாமத்வாா் பிராா்த்தனை மையத்தில், அகண்ட மகா மந்திர கீா்த்தனம் ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மகா பிரபு திவ்ய சரித்திர சொற்பொழிவு 7- நாள்கள் நடைபெறுகிறது. நாள்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த சொற்பொழிவு நடைபெறும்.

மகாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர சுவாமிகள் ஆசியுடன் நடைபெறும் இந்நிகழ்ச்சியை குடியாத்தம் கம்பன் கழகத் தலைவா் கே.எம்.ஜி ராஜேந்திரன், செயலா், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, நிறுவனா் ஜே.கே.என்.பழனி ஆகியோா் தொடங்கி வைத்தனா் . புலவா் தமிழ்.திருமால், கொண்டை எம்.சிவக்குமாா் உள்ளிட்டோா் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனா். திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.