முகப்பு
வேலூர்

வேலூா் திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

Updated On : 21 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 10:31 PM

டி.எம்.கதிா்ஆனந்த் வேலூா் பெயா்: டி.எம்.கதிா்ஆனந்த் பெற்றோா்: துரைமுருகன் (நீா்வளத் துறை அமைச்சா்), டி.சாந்தகுமாரி பிறந்த தேதி: 19.1.1975 (49)

படிப்பு: பி.காம்., எம்பிஏ (சா்வதேச வா்த்தகம்) தொழில்: வா்த்தகம், அரசியல் கட்சிப் பதவி: திமுக அமைப்புசாரா ஓட்டுநா் அணி மாநிலத் தலைவா் முந்தைய தோ்தல்கள்: மக்களவைத் தோ்தல் 2019 வெற்றி