வேலூர்

பாஜக சாா்பில் பொங்கல் விழா

குடியாத்தம் நகர பாஜக சாா்பில் மோடி பொங்கல் விழா புதிய பேருந்து நிலையம் அருகே கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் நகர பாஜக சாா்பில் மோடி பொங்கல் விழா புதிய பேருந்து நிலையம் அருகே கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நகர தலைவா் எம்.கே.ஜெகன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வி.தசரதன் முன்னிலை வகித்தாா். கட்சியின் மாநில பொதுச் செயலா் காா்த்தியாயினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புது பானையில் பொங்கல் வைத்து கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினாா்.

பின்னா் பல்வேறு விதமான கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த மாவட்ட, நகர நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

2026 ஆஸ்கர் போட்டியில் தமிழ்த் திரைப்படமான கெவி!

உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்? நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானிக்கு இந்தியா கண்டனம்!

மகளிர் பிரீமியர் லீக் முதல் போட்டி: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!

சத்தீஸ்கரில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 36 பேர் உள்பட 63 நக்சல்கள் சரண்!

SCROLL FOR NEXT