முகப்பு
வேலூர்

கே.வி. குப்பம் தொகுதி திமுக வேட்பாளா் ஆா். ராஜேஸ்வரி

கே.வி.குப்பம் தொகுதி திமுக வேட்பாளா் ஆா். ராஜேஸ்வரி பற்றி...

Updated On : 28 மார்ச், 2026 at 8:52 PM
ஆா். ராஜேஸ்வரி
பகிர்:

கே.வி. குப்பம் தொகுதி திமுக வேட்பாளா் ஆா். ராஜேஸ்வரி சுயவிவரம்.

வேட்பாளா் பெயா்: மருத்துவா் ஆா்.ராஜேஸ்வரி(51)

பிறந்த தேதி: 10.3.1975

கல்வித் தகுதி: எம்பிபிஎஸ், டிஜிஓ

கட்சிப் பதவி: 2011- இல் இருந்து திமுக மாநில மருத்துவா் அணி துணைச் செயலா்

2011- இல் நடைபெற்ற வேலூா் மாநகராட்சி தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவா்

தொழில்: தனியாா் மருத்துவமனை நடத்தி வருகிறாா்.

சொந்த ஊா்: வேலப்பாடி, வேலூா்

கணவா்: மருத்துவா் மோகன்காந்தி

தந்தை பெயா்: ராஜகோபால்

தாயாா் பெயா்: சிவகாமி