கோயம்புத்தூர்

4 மாதங்​க​ளாக முழு நேர துணை​வேந்​தர் இல்லை: தலை​மை​யின்றி தவிக்​கும் கோவை அண்ணா பல்​க​லைக்​க​ழ​கம்!

   கோவை, டிச.24: கடந்த 4 மாதங் க ளாக பொறுப்பு துணை வேந் த ரின் கீழ் செயல் பட்டு வரும் கோவை அண்ணா பல் க லைக் க ழ கத் துக்கு, விரை வில் துணை வேந் தர் நிய மிக்க வேண் டும் என்ற கோரிக்கை வலுத்து வரு கி றது

சிவ. மணிகண்டன்

 கோவை, டிச.24: கடந்த 4 மாதங் க ளாக பொறுப்பு துணை வேந் த ரின் கீழ் செயல் பட்டு வரும் கோவை அண்ணா பல் க லைக் க ழ கத் துக்கு, விரை வில் துணை வேந் தர் நிய மிக்க வேண் டும் என்ற கோரிக்கை வலுத்து வரு கி றது. எண் ணிக் கையை அதி க ரிப் போம், தரத் தினை உயர்த் து வோம் என்ற இலக் கு டன் உயர் கல்வி மேம் பாட் டுக் கான நட வ டிக் கை க ளில் தமி ழக அர சின் உயர் கல் வித் துறை செயல் பட்டு வரு கி றது. இதன் ஒரு பகு தி யாக நிர் வாக வச திக் காக சென்னை அண்ணா பல் க லைக் க ழ கம் நான் கா கப் பிரிக் கப் பட்டு கோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங் க ளில் அண்ணா பல் க லைக் க ழ கங் கள் 2006-ல் உரு வாக் கப் பட் டன. இவற் றில் அந் தந்த மண் ட லங் களை உள் ள டக் கிய மாவட் டங் க ளில் இருக் கும் பொறி யி யல் கல் லூ ரி கள் இணைக் கப் பட் டன.

 9 மாவட் டங் க ளின் கல் லூ ரி கள்...:

 இதன் படி கோவை அண்ணா பல் கலை.யுடன் கோவை, ஈரோடு, திருப் பூர், நீல கிரி, சேலம், நாமக் கல், கரூர், தரு ம புரி, கிருஷ் ண கிரி ஆகிய மாவட் டங் க ளைச் சேர்ந்த பொறி யி யல் கல் லூ ரி கள் இணைக் கப் பட் டுள் ளன. 2006-ல் சென்னை அண்ணா பல் கலை.யின் கீழ் தமி ழ கம் முழு வ தும் 246 பொறி யி யல் கல் லூ ரி கள் தான் இருந் தன. தற் போது கோவை அண்ணா பல் கலை.யில் மட் டும் 118 பொறி யி யல் கல் லூ ரி க ளும் 15 எம் பிஏ, எம் சிஏ கல் லூ ரி க ளும் உள் ளன. துவக் கத் தில்

 ஜிசிடி கல் லூரி வளா கத் தில் கோவை அண்ணா பல் கலை. செயல் பட்டு வந் தது.

 பின் னர் ஜோதி பு ரத் தில் உள்ள தனி யார் வளா கத் துக்கு மாற் றப் பட்டு, தற் போது தாற் கா லிக பல் கலை. வளா க மாக அங்கு இயங்கி வரு கி றது.

 துவக் கத் தில் இருந்தே பிரச்னை:

 கோவை அண்ணா பல் கலை. துவங் கப் பட் ட தில் இருந்தே பல் வேறு பிரச் னை க ளைச் சந் தித்து வரு கி றது. பல் கலை. அமைப் ப தற் கான இடம் தேர்வு செய் வது மற் றும் கலை, அறி வி யல் பாடங் களை பொறி யி யல் கல் லூ ரி கள் நடத்த அனு மதி வழங் கி ய தில் பார தி யார் பல் கலை.யுடன் கருத்து வேறு பாடு, கோவை ஜிசிடி கல் லூ ரியை பல் கலை. கல் லூ ரி யாக மாற் று வ தற் கான முயற் சி யின் போது ஜிசிடி மாண வர் கள், ஆசி ரி யர் கள், அலு வ லர் க ளின் தொடர் போராட் டம், புதிய வளா கம் தேர்வு என கோவை அண்ணா பல் கலை. துவங் கப் பட் ட தில் இருந்தே பல் வேறு பிரச் னை க ளைச் சந் தித்து வந் தது. இதன் கார ண மாக மேற் கு றிப் பிட்ட ஒவ் வொரு பிரச் னை யும் ஒத்தி வைக் கப் பட் டுக் கொண்டே வந் தது. ஜிசிடி கல் லூ ரியை கோவை அண்ணா பல் கலை. கல் லூ ரி யாக மாற் று வது குறித்து முடிவு செய் வ தற்கு மட் டும் உயர் நி லைக் குழுவை அரசு அமைத் தது. அக்

 குழு அமைத்து பல மாதங் கள் ஆகி யும் இன் னும் இறுதி முடிவு எடுக் கப் ப ட வில்லை.

 துணை வேந் தர் மீது வழக்கு: இதற் கி டையே பல் கலை.யின் முதல் துணை வேந் த ரான ஆர்.ராதா கி ருஷ் ணன் மீது குற் றஞ் சாட் டப் பட் ட தைத் தொடர்ந்து அவர் மீது லஞ்ச ஒழிப் புப் போலீ ஸôர் வழக் குப் ப திவு செய் த னர். அதை ய டுத்து அவரை துணை வேந் தர் பத வி யில் இருந்து கடந்த ஆகஸ் டில் சஸ் பெண்ட் செய்து அரசு உத் த ர விட் டது.

 அதை ய டுத்து கோவை அண்ணா பல் கலை.யின் ஆராய்ச்சி இயக் கு ந ராக இருந்த டி.கண் ண தா ச னுக்கு துணை வேந் தர் பொறுப்பு அளிக் கப் பட் டது. 4 மாதங் க ளாக பொறுப்பு துணை வேந் த ரின் கட் டுப் பாட் டில் இரு கப் ப தால் முக் கிய கொள்கை முடி வு கள் எடுக்க முடி யாத நிலை ஏற் பட் டுள் ளது என பல் கலை. வட் டா ரங் கள் கூறு கின் றன. தற் போ தைய பொறுப் புத் துணை வேந் தர் மீது அதி ருப்தி ஏது மில் லை யென் றா லும், பல் கலை.யின் முக் கிய கொள்கை முடி வு களை எடுக்க முடி ய வில்லை என் கின் ற னர்.

 தகு தி யான பேரா சி ரி யர் கள்...:

 சென்னை அண்ணா பல் கலை.யில் இருந் து தான் மற்ற பல் கலை.களுக்கு துணை வேந் தர் கள் நிய மிக் கப் ப டு கின் ற னர். அந் தந்த பல் கலை.க்கு உட் பட்ட அரசு மற் றும் அரசு உதவி பெறும் கல் லூ ரி க ளில் துணை வேந் தர் பொறுப் புக்கு தகு தி யும், திற மை யும் உடைய பேரா சி ரி யர் கள் ஏரா ள மா னோர் இருந் தும் அவர் க ளது பெயர் கள் பரிசீ லிக் கப் ப டு வ தில்லை என்று அர சுக் கல் லூ ரி க ளின் பேரா சி ரி யர் கள் ஆதங் கப் ப டு கின் ற னர். துணை வேந் தர் பத வி யி டம் காலி யாக இருக் கும் போது, துணை வேந் த ருக் கான பணி க ளைக் கவ னிக்க தனிக் குழு அமைக் கப் ப டு வது வழக் கம். ஆனால் கோவை அண்ணா பல் க லைக் கழ கத் தில் ஆராய்ச்சி இயக் கு ந ராக இருந் த வர் பொறுப்பு துணை வேந் த ராக நிய மிக் கப் பட் டுள் ளார். பல் கலை. துவங் கப் பட்டு 3 ஆண் டு க ளி லேயே முழு நேர துணை வேந் தர் பதவி நீண் ட கா ல மாக காலி யாக இருப் பது வளர்ச் சிக் குத் தடை யாக இருக் கும். பல் கலை.யின் கொள் கை களை முடிவு செய் வ தில் அதி கா ரம் படைத்த அமைப்பு சிண் டி கேட் குழு. தற் போ தைய சிண் டி கேட் குழு வில் நிய ம னப் பிர தி நி தி கள் தான் உள் ள னர். தேர்ந் தெ டுக் கப் பட்ட பிர தி நி தி கள் இடம் பெற் றால் மட் டுமே இக் குழு அமைக் கப் பட் ட தன் நோக் கம் நிறை வே றும் என் கின் ற னர் பொறி யி யல் கல் லூ ரி க ளின் ஆசி ரி யர் கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT