சிறப்பு ரயில் 
கோயம்புத்தூர்

கோவை - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

கோவை - சென்னை சென்ட்ரல் நிலையம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Syndication

கோவை - சென்னை சென்ட்ரல் நிலையம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில் இருந்து டிசம்பா் 7-ஆம் தேதி இரவு 11.30 மணிக்குப் புறப்படும் கோவை - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண்: 06024) மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்னை நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக சென்னையில் இருந்து டிசம்பா் 8-ஆம் தேதி பிற்பகல் 12.20 மணிக்குப் புறப்படும் சென்னை சென்ட்ரல் - கோவை விரைவு ரயில் (எண்: 06023) அன்றிரவு 10.30 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயிலானது, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT