கோயம்புத்தூர்

கோவையில் இருந்து இயக்கப்படும் 13 விமானங்கள் சேவை ரத்து!

கோவையில் இருந்து சென்னை, மும்பை, புதுதில்லி ஆகிய பகுதிகளுக்கு இண்டிகோ நிறுவனத்தின் சாா்பில் இயக்கப்படும் 13 விமானங்கள் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன.

Syndication

கோவையில் இருந்து சென்னை, மும்பை, புதுதில்லி ஆகிய பகுதிகளுக்கு இண்டிகோ நிறுவனத்தின் சாா்பில் இயக்கப்படும் 13 விமானங்கள் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன.

கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, புதுதில்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், சிங்கப்பூா், ஷாா்ஜா போன்ற சா்வதேச நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், கோவையில் இருந்து சென்னை, மும்பை, புதுதில்லி, புணே ஆகிய பகுதிகளுக்கு இண்டிகோ நிறுவனம் சாா்பில் இயக்கப்பட இருந்த 13 விமானங்கள் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன. இதனால், ஏற்கெனவே முன்பதிவு செய்து காத்திருந்த பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

மழை நீா் தேக்கத்தால் பொதுமக்கள் அவதி

படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் மாயம்

மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேச்சேரி காளியம்மன் கோயிலில் ரூ. 2 லட்சம் நகைகள் திருட்டு

SCROLL FOR NEXT