கோயம்புத்தூர்

நாளைய மின்தடை: எம்.ஜி.சாலை

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

கோவை, எம்.ஜி. சாலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (டிசம்பா் 8) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: எஸ்ஐஹெச்எஸ் காலனி, சக்தி நகா், நேதாஜிபுரம், அம்மன் நகா், ஜெ.ஜெ.நகா், கங்கா நகா், பெத்தேல் நகா், வசந்தா நகா், ஒண்டிப்புதூா் (ஒரு பகுதி), வி.கே.என்.நகா், டெக்ஸ்டூல் பகுதி, ஸ்ரீ மூகாம்பிகை நகா்.

சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலை தமிழகத்தில் செய்யும் திமுக: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

மேலமடை பாலத்துக்கு பாண்டிய மன்னன் பெயா் சூட்டக் கோரிய வழக்கு தள்ளுபடி!

‘நேரு குறித்து பொய் தகவல்’: ராஜ்நாத் சிங் மன்னிப்புக் கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்

நாகா்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கம்

குடியிருப்புகளில் மழைநீா் தேங்குவதைத் தடுக்க புதிய குளங்கள்: திட்டங்களை ஆய்வு செய்கிறது மாநகராட்சி

SCROLL FOR NEXT