கோயம்புத்தூர்

எஸ்டேட் பகுதிகளில் ஏ.டி.எம்.

DIN

தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் பெற வசதியாக எஸ்டேட் பகுதிகளில் ஏ.டி.எம். அமைக்க வங்கிகள் திட்டமிட்டுள்ளன.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தற்போது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. ஏ.டி.எம்.களில் போதுமான  பணம் இல்லாததால் மாலை நேரத்தில் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க வரும் தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இந்நிலையில்,  தற்போது வால்பாறையை அடுத்த வாட்டர்பால் எஸ்டேட்டில் யூனியன் வங்கி சார்பில் ஏ.டி.எம். அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல,  வால்பாறையை  அடுத்த மளுக்குப்பாறை எஸ்டேட்டிலும்  ஸ்டேட் வங்கி சார்பில் ஏ.டி.எம். மையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT