கோயம்புத்தூர்

திமுக தொழிற்சங்க அலுவலகத்தில் தீ விபத்து

DIN

அன்னூரில் உள்ள திமுக தொழிற்சங்க அலுவலகம் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது.
அன்னூர்-கோவை சாலையில் அரசுப் போக்குவரத்து கழகப் பணிமனை உள்ளது. இந்த பணிமனை நுழைவாயில் முன்பு திமுக தொழிற்சங்க கிளை அலுவலகம் உள்ளது.  இந்த அலுவலகம் தென்னை கீற்றுகளால் அமைக்கப்பட்டிருந்தது. இந்த அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை திடீரென தீப்பிடித்தது.  
இதில் அலுவலகம் முற்றிலுமாக சேதமடைந்தது. மேலும் அலுவலகத்தின் உள்ளே இருந்த தொழிற்சங்கத்தின் ஆவணங்கள், மேசை நாற்காலி உள்ளிட்டவையும்
சேதமடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT