கோயம்புத்தூர்

18 புதிய உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கோவை மாவட்டத்தில் நியமனம்

கோவை மாவட்டத்தில் உள்ள  மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் 18 புதிய உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

DIN

கோவை மாவட்டத்தில் உள்ள  மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் 18 புதிய உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 உணவுப் பாதுகாப்புத் துறை  மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் கீழ் கோவை மாவட்டத்தில், மாநகராட்சி எல்லைகளை மறுவரையறை செய்து ,  மாநகராட்சி,  நகராட்சி மற்றும் ஊராட்சி  ஒன்றிய அளவில் புதிதாக உணவுப் பாதுகாப்புத்  துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டள்ளனர். 
 கோவை மாநகராட்சி வார்டு எண் 1முதல் 9, 26, 32,42,43-க்கு எஸ்.சண்முகம் (82,20050459), வார்டு எண் 23, 24, 25, 81, 77க்கு ஆர்.நரசிம்மன் (9840630001), வார்டு  எண் 33 முதல் 39 வரை கே.ராமசாமி (984264980), வார்டுஎண் 81, 77 என்.குமரகுருபரன் (8220050465), வார்டு எண் 50, 51, 52,54,72  வி.காமராஜ் (9486654917), வார்டு எண். 57-64, 66 ஆர்.மகாராஜா (9976559438), வார்டு எண். 71, 73-75, 82 , 94-100க்கு  ஆர்.ரங்கராஜன்(9487474512), வார்டு எண். 76, 78-80 என்.பாலசுப்பிரமணியன் (9952821846)க்கும், வார்டு எண் 83-86, 87-93க்கு என்.விஜயராஜா ( 9003433606).
மேட்டுப்பாளையம்  நகராட்சி  மற்றும் காரமடைப் பகுதிகளுக்கு  கே.ஆறுச்சாமி( 9865770834, பொள்ளாட்சி நகராட்சிக்கு  பி.செல்வபாண்டியன் (9842764101), அன்னூர் மற்றும் சர்கார்சாமக்குளம் ஒன்றியத்துக்கு சொலல்வல்லன் (8220050466), கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு சிவானந்தம் (9788326647), மதுக்கரை ஒன்றியத்துக்கு விஜயகுமார் (9884409152),  பெரியநாயக்கன்பாளையம்  ஒன்றியத்ததுக்கு கருப்பசாமி (9486025097), சுல்தான்பேட்டை ஒன்றியம் சிவராஜ் (7904525746),  சூலூர் ஒன்றியம் வேலுசாமி (8220050465), தொண்டாமுத்தூர் ஒன்றியம் சுப்புராஜ் (9894164688) ஆகியோர் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT