கோயம்புத்தூர்

ஹோலி ஏஞ்சல்ஸ் கல்வியியல் கல்லூரியில் ரெட் ரிப்பன் அமைப்பு துவக்கம்

DIN

மேட்டுப்பாளையத்தை அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சியிலுள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் பெண்கள் கல்வியியல் கல்லூரியில் புதிய ரெட் ரிப்பன் அமைப்பின் துவக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு,  கல்லூரி நிர்வாக அலுவலர் ரூபன் சுகுமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜெயஸ்ரீ ராணி வரவேற்றார். விழாவில், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மைய ஆலோசகர் கல்பனா சிறப்பாளராக பங்கேற்று புதிய ரெட் ரிப்பன் அமைப்பை துவக்கி வைத்தார். 
இதில்,  கல்வியியல் பட்டப்படிப்பு படிக்கும் முதல் மற்றும் 2-ம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டனர். கல்வியியல் துணை பேராசிரியர் செல்வகுமாரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT