கோயம்புத்தூர்

பழங்குடியின மக்களுக்கு வனத் துறை உதவி

DIN


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு வனத் துறை சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
வால்பாறையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் ஷேக்கல்முடி எஸ்டேட் பகுதி ஒட்டி அமைந்துள்ள பாலக்கினாறு செட்டில்மெண்டில் உள்ள குடியிருப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்கள் பொருள்களை இழுந்தனர்.
இதையடுத்து செட்டில்மெண்ட் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழச்சியில் மானாம்பள்ளி வனச் சரக அலுவலர் நடராஜ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு வனத் துறை சார்பில் நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெண் பலி: கணவா் பலத்த காயம்

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

SCROLL FOR NEXT