கோயம்புத்தூர்

செப்டம்பர் 25 மின் தடை- குனியமுத்தூர்

DIN

கோவை, குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்டம்பர் 26) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:  குனியமுத்தூர், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரத்தின் ஒரு பகுதி, பி.கே.புதூர், கோவைப்புதூர், நரசிம்மபுரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT