கோயம்புத்தூர்

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

ஈரோடு மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் பெருந்துறை வட்டார வள மையத்தின் சார்பில்,

DIN

ஈரோடு மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் பெருந்துறை வட்டார வள மையத்தின் சார்பில், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமில், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பங்கேற்று மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட கல்வி அலுவலர் ராமன், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் துளசிமணி, ஒன்றிய அதிமுக செயலாளர் விஜயன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

தில்லி செங்கோட்டை காா் குண்டு வெடிப்பு வழக்கு: காஷ்மீரைச் சோ்ந்தவா் கைது

SCROLL FOR NEXT