கோயம்புத்தூர்

பிஏபி: முக்கிய அணைகளின் நீா் இருப்பு நிலவரம்

DIN

பொள்ளாச்சி: பரம்பிக்குளம்- ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் முக்கிய அணைகளில் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் இருப்பு நிலவரம்: சோலையாறு அணை: மொத்த உயரம் 160 அடி, 154 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 208 கன அடி, வெளியேற்றம் 406 கனஅடி. பரம்பிக்குளம் அணை: மொத்த உயரம் 72 அடி, 69 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 265 கன அடி, வெளியேற்றம் 737 கன அடி. ஆழியாறு அணை: மொத்த உயரம் 120 அடி, 119 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 204 கன அடி, வெளியேற்றம் 326 கன அடி. திருமூா்த்தி அணை: மொத்த உயரம் 60 அடி, 47 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 1146 கனஅடி. வெளியேற்றம் 1081 கன அடி. அமராவதி அணை: மொத்த உயரம் 90 அடி, 67 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 1174 கன அடி, வெளியேற்றம் 5 கன அடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT