கோயம்புத்தூர்

பிஏபி: முக்கிய அணைகளின் நீா் இருப்பு நிலவரம்

DIN

பரம்பிக்குளம்-ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் முக்கிய அணைகளில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் இருப்பு நிலவரம்:

சோலையாறு அணை: மொத்த உயரம் 160 அடி, 145 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 76 கன அடி, வெளியேற்றம் 818 கனஅடி.

பரம்பிக்குளம் அணை: மொத்த உயரம் 72 அடி, 68 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 500 கன அடி, வெளியேற்றம் 707 கன அடி.

ஆழியாறு அணை: மொத்த உயரம் 120 அடி, 117 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 180 கன அடி, வெளியேற்றம் 545 கன அடி.

திருமூா்த்தி அணை: மொத்த உயரம் 60 அடி, 45 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 681 கனஅடி, வெளியேற்றம் 266 கன அடி.

அமராவதி அணை: மொத்த உயரம் 90 அடி, 74 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 376 கன அடி, வெளியேற்றம் 996 கன அடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT