கோயம்புத்தூர்

பள்ளி மாணவியருக்கு இலவச சைக்கிள்

DIN

மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் இந்திரா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் லீலா மகேஸ்வரி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பாஷா முன்னிலை வகித்தார். 
விழாவில் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜ் பங்கேற்று 322 மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் வான்மதிசேட், மாவட்ட விவசாய அணி செயலாளர் கிருஷ்ணசாமி, நகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எல்.எஸ் புரம் ரவி, நகர  துணைச் செயலாளர் புலிப்பால் பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT