கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்-காரமடை இடையே 4 வழிச் சாலை அமைக்க பூமி பூஜை

DIN

மேட்டுப்பாளையம்-காரமடை இடையே 5 கி.மீ. தொலைவுக்கு  சாலையை 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கு பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை 5 கி. மீ. தொலைவு சாலை  தற்போது 7 மீட்டர் அகலத்தில் இருவழி சாலையாக உள்ளது. 
இதை  ரூ. 14.95 கோடி மதிப்பில் 15.61 மீட்டர் அகலப்படுத்தி நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணிக்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.  
இதில், ஏ.கே. செல்வராஜ் எம்.பி.,  ஓ.கே சின்னராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் பணிகளைத் தொடங்கிவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT