கோயம்புத்தூர்

கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்

DIN

கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் (58). திருப்பூரைச் சேர்ந்தவர். பி.பி.ஏ. படித்துள்ள இவர் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். தனது 17 ஆவது வயதில் பாரதிய ஜனசங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்த இவர், 
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திருப்பூர் நகரம், வட்ட, மாவட்ட அளவிலான பொறுப்புகளை வகித்துள்ளார்.
இவர், 1996 ஆம் ஆண்டில் பாஜகவின் மாநில செயலராகவும் 2004 முதல் 2007 வரை மாநிலத் தலைவராகவும்    பொறுப்பு வகித்துள்ளார். கோவை தொகுதியின் எம்.பி.யாக 1998 ஆம் ஆண்டில் முதல் முறையாகத் தேர்வு செய்யப்பட்ட இவர் மீண்டும் 1999 ஆம் ஆண்டிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்றார். 
கடந்த மக்களவைத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த 2016 முதல் தேசிய தென்னை நார் வாரியத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT