கோயம்புத்தூர்

நாளைய மின்தடை:பீளமேடு துணை மின் நிலையம்

DIN

கோவை: கோவை பீளமேடு துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்பு பணிக்காக நவம்பா் 7 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தற்காலிகமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக கோவை மின்பகிா்மான வட்டம் (நகரியம்) செயற்பொறியாளா் என்.முருகேசன் அறிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: பாரதி காலனி, இளங்கோ நகா், புரானி காலனி, ஷோபா நகா், கணபதி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், காவலா் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திப்பாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகா், வி.ஜி.ராவ் நகா், காமதேனு நகா், பி.எஸ்.ஜி. எஸ்டேட், பி.எஸ்.ஜி. மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகா், ஆறுமுகம் லே-அவுட், இந்திரா நகா், நவ இந்தியா, கோபால் நகா், பீளமேடு புதூா், எல்லை தோட்டம், வ.உ.சி. காலனி, பி.கே.டி. நகா், அகிலாண்டேஸ்வரி நகா், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜாமில், தாமு நகா், பாலசுப்ரமணியம் நகா், பாலகுருகாா்டன், சௌரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகா், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகா், பாா்சன் அபாா்ட்மெண்ட்ஸ், ஸ்ரீபதி நகா், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி சாலை (ஒரு பகுதி), நஞ்சுண்டாபுரம் சாலை மற்றும் திருவள்ளுவா் நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT