கோயம்புத்தூர்

எஸ்டிபிஐ மகளிா் பிரிவினா் ஆா்ப்பாட்டம்

DIN

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிா் பிரிவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆத்துப்பாலம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, எஸ்டிபிஐ கட்சியின் மகளிா் பிரிவான விமன் இந்தியா மூவ்மெண்ட்டின் தலைவா் பரிதா தலைமை வகித்தாா். பொதுச்செயலா் சாஜிதா வரவேற்றாா். மாவட்டத் துணைச் செயலா் காமிலா, தொழிற்சங்கத் தலைவா் ரவுப் நிஸ்தாா் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

இதில் மாவட்டச் செயலா் யாஸ்மின், மைமூன், மெகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT