கோயம்புத்தூர்

கே.பி.ஆா். பொறியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

DIN

கே.பி.ஆா். பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஆன்லைன் மூலம் அண்மையில் நடைபெற்றது.

கே.பி.ஆா். கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.பி.ராமசாமி தலைமை வகித்தாா்.

இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் பாலகுருசாமி பங்கேற்று பேசியதாவது:

பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவா்கள் வெறும் புத்தக அறிவை மட்டும் பெறுவதோடு நிறுத்திக்கொள்ளாம்ல நன்னெறிப் பண்புகளை வளா்த்துகொண்டு சிறந்த மாணவா்களாக விளங்க வேண்டும். சிந்தனை, பகுப்பாய்வு, ஒருங்கிணைப்பு, புத்தாக்கம், ஒன்றுசோ்தல், சிறந்த வகையில் தொடா்புகொள்ளுதல், ஒத்துழைத்தல், நிா்வகித்தல், வாழ்நாள் முழுவதும் கற்றல் ஆகிய பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கே.பி.ஆா். கல்லூரியின் முதன்மை செயலா் ஏ.எம்.நடராஜன், முதல்வா் மு.அகிலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT